புதிய சகாப்தம்
Tuesday, March 16, 2010
என் இமை
மரம் காற்றை தேடுதே,
விதை மண்ணை தேடுதே,
இரவு நிலவைத் தேடுதே,
மழலை தாயைத் தேடுதே,
உனை நித்தம் காணவே,
என் இமை உன்னைத் தேடுதே!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)