புதிய சகாப்தம்
Saturday, February 28, 2009
பிரிவு
மனிதனுக்கு மட்டுமின்றி உயிரினங்களுக்கும்
மண்ணில் வாழும் போதே விதிக்கப் பட்ட
மரண தண்டனை.
உடலை விட்டு உயிர் பிரிவது போல்
நட்புகள் உடைவதும் காலத்தின் கட்டாயங்களே!!
இதுவிட்டுச் செல்லும் கண்ணிர் தடங்கள்
கல்வெட்டுக்கள் போல் அழியா வரம் பெற்றவை.......
வாழ்கை
வாழ்வில் துன்பங்கள் பல வரலாம்...
அது இயற்கை..அதே போல் அவப்போது
நமக்கு பல சோதனைகளும் வரலாம்...
அதைக் கண்டு மனம் தளருபவன் மண்ணில்
மடிகிறான்..எதிர்த்து போராடுபவன் விண்ணை
தொடுகிறான்.......
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)