தென்றலாய் வந்தாய் என் சுவாசத்தில் கலந்தாய்
நான் உணரும் முன்னே காற்றில் மறைந்தாய்.
நீ என்று தெரிந்தால் சுவாசிக்க மறந்திருப்பேன்,
உன்னை என் சுவாசக் குழாயில் அடைத்திருப்பேன்.
நான் சென்ற பின்னே நீ போக வேண்டும்,
உயிர் பிரிந்த பின்னும் இதயம் துடிக்குமடி....
Friday, November 13, 2009
Monday, November 9, 2009
பெண்ணே!!!!!!
என் இமைகள் இமைக்க மறுக்குதடி,
நான் உன்னை கண்ட அந்த நொடி.
இயற்கை மடியில் படுத்துக்கொண்டு
வின்மீன் ரசிக்க தொனுதடி.
இனி மரணம் என்னை அனைத்தாலும்
உன் மடி தஞ்சம் வேண்டுமடி.....
நான் உன்னை கண்ட அந்த நொடி.
இயற்கை மடியில் படுத்துக்கொண்டு
வின்மீன் ரசிக்க தொனுதடி.
இனி மரணம் என்னை அனைத்தாலும்
உன் மடி தஞ்சம் வேண்டுமடி.....
Tuesday, November 3, 2009
<<<<<<காதல்>>>>>>>
ஒன்றில் தோன்றி ஒன்றில் மடிவதில்லை காதல்.
உன்னில் தோன்றி என்னில் பிறப்பெடுக்கும்.
அன்னை மடியில் தொடங்கி கல்லரை
வரை உன்னை தொடரும்.
பூவில் வாசம் போல் உன்னில் ஒழிந்திருக்கும்.
உன் கண் வழி எட்டிப் பார்க்கும்.
சில நேரம் கண்ணிரில் வெளிப்படும்,
உருவமின்றி உலகை ஆழும் இந்த சர்வாதிகாரி>>>>
உன்னில் தோன்றி என்னில் பிறப்பெடுக்கும்.
அன்னை மடியில் தொடங்கி கல்லரை
வரை உன்னை தொடரும்.
பூவில் வாசம் போல் உன்னில் ஒழிந்திருக்கும்.
உன் கண் வழி எட்டிப் பார்க்கும்.
சில நேரம் கண்ணிரில் வெளிப்படும்,
உருவமின்றி உலகை ஆழும் இந்த சர்வாதிகாரி>>>>
Sunday, November 1, 2009
((((((இயற்கை)))))))
தான் தோன்றி என்பதே இயற்கை..
சிற்பிகள் செதுக்காத சிற்பங்களே இயற்கை..
மனிதர்களின் முதல் ஆசான் இயற்கை..
கடவுள் இருப்பது உறுதியில்லை,
இருந்தால் அவனின் உயர்ந்த படைப்பே இயற்கை..
பொறுத்தாலும் உயிரே இயற்கை..
மனிதனின் அன்றாட உபயமே இயற்கை..
சிற்பிகள் செதுக்காத சிற்பங்களே இயற்கை..
மனிதர்களின் முதல் ஆசான் இயற்கை..
கடவுள் இருப்பது உறுதியில்லை,
இருந்தால் அவனின் உயர்ந்த படைப்பே இயற்கை..
பொறுத்தாலும் உயிரே இயற்கை..
மனிதனின் அன்றாட உபயமே இயற்கை..
Subscribe to:
Posts (Atom)