Saturday, February 28, 2009

பிரிவு

மனிதனுக்கு மட்டுமின்றி உயிரினங்களுக்கும்
மண்ணில் வாழும் போதே விதிக்கப் பட்ட
மரண தண்டனை.

உடலை விட்டு உயிர் பிரிவது போல்
நட்புகள் உடைவதும் காலத்தின் கட்டாயங்களே!!

இதுவிட்டுச் செல்லும் கண்ணிர் தடங்கள்
கல்வெட்டுக்கள் போல் அழியா வரம் பெற்றவை.......

No comments:

Post a Comment