விடுதலை தேசத்தில் விடுதலைக்காக போராட்டம்.
தொடங்கிய போராட்டம் ஓய்வது எப்போ?
மண்ணுக்கு உரமாய் தமிழனின் உதிரம்,
தமிழனின் அழிவே சிங்களத்தின் தாரக மந்திரம்.
இந்நிலை மாறுவது எப்போ?
காற்றில் அங்கு உதிர வாடை,
எத்திசையிலும் தமிழனின் மரண ஓலை..
இவ்விரண்டு அடங்குவது எப்போ?
இவையனைத்தும் ஓரு நாள் தீறும்,
அன்று தமிழீழம் வென்றிருக்கும்.
புலிகளின் தாகம், தமிழீழம் தாயகம்
No comments:
Post a Comment