புதிய சகாப்தம்
Thursday, June 4, 2009
மறத்தமிழனா? மரத்தமிழனா?
தமிழ் மெல்ல அழியும் என்றான் ஒருவன்..
அங்கு தமிழனே அழிகிறான், தமிழ் அழியாதா?
உண்மையில் நாம் மறத்தமிழர் அல்ல மரத்தமிழரே!
அன்று பாஞ்ஜாலிக்கு உதவாதவர்களை மரங்கள் என்றார்கள்.
இன்று நமக்கும் அதே நிலைமைதான்,
உயிர் உள்ள பொம்மைகளாய் அசைவற்ற நிலையில்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment