புதிய சகாப்தம்
Sunday, June 7, 2009
தத்தை
அந்தி வானை தன் வண்ண சிறகுகளால்
வர்ணம் தீட்டும் கிளிகளல்ல...
என் இருண்ட வாழ்வை தன் வரவால்
மாற்றியமைத்த தமக்கை..
இவளின் வருகை வசந்தத்தின் அடையாளமே..
என் முகத்தில் "சிரிப்பு" என்ற பூ பூப்பதால்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment