Monday, October 26, 2009

சிறுவர் பருவம்

துள்ளி விளையாடும் மான்களின் கால்களாய் அந்த பருவம்>>>
பட்டாம்பூச்சியை துரட்டிய அந்த நாட்கள்,
நண்பனிடம் சண்டையிட்ட அந்த நொடி,
பள்ளிக்கு போக மறுத்த அந்த தருணங்கள்,
அப்பாவின் மார்பில் உறங்கிய நினைவுகள்,
கோபத்தில் நடத்திய போராட்டங்கள்,
தோழர்களுடன் செய்த சோட்டைகள் என அப்பருவம்
நாம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பருவமாகும்.
ஒவ்வொருக் காலகட்டத்திலும் அதை நினைத்தால் மனதில் ஆனந்தமே>>>>

No comments:

Post a Comment