தென்றலாய் வந்தாய் என் சுவாசத்தில் கலந்தாய்
நான் உணரும் முன்னே காற்றில் மறைந்தாய்.
நீ என்று தெரிந்தால் சுவாசிக்க மறந்திருப்பேன்,
உன்னை என் சுவாசக் குழாயில் அடைத்திருப்பேன்.
நான் சென்ற பின்னே நீ போக வேண்டும்,
உயிர் பிரிந்த பின்னும் இதயம் துடிக்குமடி....
No comments:
Post a Comment