Tuesday, November 3, 2009

<<<<<<காதல்>>>>>>>

ஒன்றில் தோன்றி ஒன்றில் மடிவதில்லை காதல்.
உன்னில் தோன்றி என்னில் பிறப்பெடுக்கும்.
அன்னை மடியில் தொடங்கி கல்லரை
வரை உன்னை தொடரும்.
பூவில் வாசம் போல் உன்னில் ஒழிந்திருக்கும்.
உன் கண் வழி எட்டிப் பார்க்கும்.
சில நேரம் கண்ணிரில் வெளிப்படும்,
உருவமின்றி உலகை ஆழும் இந்த சர்வாதிகாரி>>>>

No comments:

Post a Comment